நாகாலாந்து மாநில நூலகம்
நாகலாந்து மாநில நூலகம் Nagaland State Library | |
---|---|
தொடக்கம் | 1981 |
அமைவிடம் | காவல்துறை இருப்பு மலை, கோகிமா, நாகாலாந்து |
Collection | |
அளவு | 58,000 |
Access and use | |
Population served | அனைவரும் |
Map | |
நாகாலாந்து மாநில நூலகம் (Nagaland State Library) இந்தியாவின் நாகலாந்து மாநிலத்திலுள்ள கோகிமாவில் அமைந்துள்ள ஒரு பெருநகர நூலகமாகும். இயோத்சோமாவுக்குச் செல்லும் சாலையில் இருக்கும் காவல்துறை இருப்பு மலையில் இந்நூலகம் அமைந்துள்ளது.[1][2]
வரலாறு[தொகு]
நாகாலாந்து மாநில நூலகம் 1981 ஆம் ஆண்டு நாகாலாந்து அரசின் கலை மற்றும் கலாச்சாரத் துறையின் கீழ் நிறுவப்பட்டது.[2][3][4]
தற்பொழுது நூலகத்தில் 58,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, நூலகத்தில் மொத்தம் 3796 பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Branches - Art and Culture Nagaland". Department of Art and Culture, Nagaland. Archived from the original on 7 ஜூன் 2022. பார்க்கப்பட்ட நாள் 12 April 2022.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 2.0 2.1 2.2 "State library needs to be upgraded". Nagaland Post. 23 August 2019. பார்க்கப்பட்ட நாள் 12 April 2022.
- ↑ "Locals connect through Facebook to open Dimapur's first independent library". இந்தியன் எக்சுபிரசு. 7 May 2018. பார்க்கப்பட்ட நாள் 12 April 2022.
- ↑ "Librarian scarcity in Nagaland". The Morung Express. 19 August 2019. பார்க்கப்பட்ட நாள் 12 April 2022.