நாகாலாந்து மாநில நூலகம்
தோற்றம்
| நாகலாந்து மாநில நூலகம் Nagaland State Library | |
|---|---|
| தொடக்கம் | 1981 |
| அமைவிடம் | காவல்துறை இருப்பு மலை, கோகிமா, நாகாலாந்து |
| திரட்சி | |
| திரட்டுகள் | {{{items_collected}}} |
| அளவு | 58,000 |
| Access and use | |
| பயனர் எண்ணிக்கை | அனைவரும் |
| Map | |
![]() | |
நாகாலாந்து மாநில நூலகம் (Nagaland State Library) இந்தியாவின் நாகலாந்து மாநிலத்திலுள்ள கோகிமாவில் அமைந்துள்ள ஒரு பெருநகர நூலகமாகும். இயோத்சோமாவுக்குச் செல்லும் சாலையில் இருக்கும் காவல்துறை இருப்பு மலையில் இந்நூலகம் அமைந்துள்ளது.[1][2]
வரலாறு
[தொகு]நாகாலாந்து மாநில நூலகம் 1981 ஆம் ஆண்டு நாகாலாந்து அரசின் கலை மற்றும் கலாச்சாரத் துறையின் கீழ் நிறுவப்பட்டது.[2][3][4]
தற்பொழுது நூலகத்தில் 58,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, நூலகத்தில் மொத்தம் 3796 பதிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Branches - Art and Culture Nagaland". Department of Art and Culture, Nagaland. Archived from the original on 7 June 2022. Retrieved 12 April 2022.
- 1 2 3 "State library needs to be upgraded". Nagaland Post. 23 August 2019. Retrieved 12 April 2022.
- ↑ "Locals connect through Facebook to open Dimapur's first independent library". இந்தியன் எக்சுபிரசு. 7 May 2018. Retrieved 12 April 2022.
- ↑ "Librarian scarcity in Nagaland". The Morung Express. 19 August 2019. Retrieved 12 April 2022.

