டெஸ்டின் டேனியல் கிரெட்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெஸ்டின் டேனியல் கிரெட்டன்
பிறப்புநவம்பர் 23, 1978 (1978-11-23) (அகவை 45)
ஹைக்கூ, ஹவாய், ஐக்கிய அமெரிக்கா[1]
பணி
செயற்பாட்டுக்
காலம்
2002–இன்று வரை
பிள்ளைகள்2

டெஸ்டின் டேனியல் கிரெட்டன் (ஆங்கில மொழி: Destin Daniel Cretton)[2] (பிறப்பு: நவம்பர் 23, 1978) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர், படத்தொகுப்பாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் சோர்ட் டேர்ம் 12[3] (2013), தி கிளாஸ் கேஸ்லே[4] (2017) மற்றும் ஜஸ்ட் மெர்சி (2019( போன்ற திரைப்படங்களில் பணிபுரிந்ததன் மூலம் அறியப்படும் இயக்குநர் ஆனார். 2021 ஆம் ஆண்டு மார்வெல் திரைப்படமான சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ்[5] என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.[6]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

கிரெட்டன் நவம்பர் 23, 1978 ஆம் ஆண்டில் ஹைக்கூ, ஹவாய் தீவில் ஜப்பானிய அமெரிக்க சிகையலங்கார நிபுணர் ஜானிஸ் ஹாரூ கிரெட்டனுக்கும் தீயணைப்புத் துறையில் பணியாற்றிய ஐரிஷ் மற்றும் ஸ்லோவாக் வம்சாவளியைச் சேர்ந்த டேனியல் கிரெட்டனு மகனாக பிறந்தார்.[7][8] இவருக்கு ஐந்து உடன்பிறப்புகள் உண்டு.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tekula, Sara (June 17, 2013). "Featured Filmmaker: Destin Cretton, Writer/Director of 'Short Term 12′". Maui Film Festival. Archived from the original on 2017-11-13. பார்க்கப்பட்ட நாள் July 9, 2014.
  2. "United States Public Records Index". FamilySearch. பார்க்கப்பட்ட நாள் February 5, 2014.
  3. Goldstein, Jessica (August 31, 2013). "'Short Term 12' writer-director Destin Daniel Cretton on real-life inspiration behind his film". The Washington Post. பார்க்கப்பட்ட நாள் April 22, 2014.
  4. McNary, Dave (August 8, 2014). "Jennifer Lawrence's 'Glass Castle' Gains Momentum at Lionsgate". Variety (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-03-26.
  5. Kroll, Justin (சூலை 20, 2019). "Marvel's Shang-Chi Finds Its Lead". Variety. Archived from the original on சூலை 21, 2019. பார்க்கப்பட்ட நாள் சூலை 20, 2019.
  6. Kit, Borys; Couch, Aaron (March 13, 2019). "Marvel's 'Shang-Chi' Sets Director Destin Daniel Cretton". https://www.hollywoodreporter.com/heat-vision/marvels-shang-chi-sets-director-destin-daniel-cretton-1194443. 
  7. Willmore, Alison (May 31, 2016). "28 Asian-American Filmmakers You Need To Know". BuzzFeed.
  8. Robinson, Greg (January 1, 2018). "THE GREAT UNKNOWN AND THE UNKNOWN GREAT: Cinematic 20th century Nikkei » Nichi Bei". www.nichibei.org.
  9. Valentini, Valentina (August 8, 2017). "Director Destin Daniel Cretton Has Always Lived in The Glass Castle". Vanity Fair. https://www.vanityfair.com/hollywood/2017/08/the-glass-castle-destin-daniel-cretton-brie-larson-jeannette-walls-short-term-12. 

வெளி இணைப்புகள்[தொகு]