விலங்கியல் ஆய்விதழ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விலங்கியல் ஆய்விதழ்
Journal of Zoology
Journal of Zoology.gif
Abbreviated title J. Zool.
துறை விலங்கியல்
மொழி ஆங்கிலம்
ஆசிரியர் சைஜில் பெனெட்
வெளியீட்டுத் தகவல்கள்
வெளியீட்டாளர் வில்லே-பிளக்வெல் இலண்டன் விலங்கியல் சங்கம் (இங்கிலாந்து)
வரலாறு 1830-present
வெளியீட்டு சுழற்சி மாதந்தோறூம்
தரப்படுத்தல்
ISSN 0952-8369}} (print)
{{ISSN search link|1469-7998}} (web)
OCLC 15264754
இணைப்புகள்

விலங்கியல் ஆய்விதழ் என்பது விலங்குகள் குறித்த ஆய்வினை வெளியிடும் அறிவியல் ஆய்விதழ் ஆகும். இது 1830ஆம் ஆண்டில் இலண்டன் விலங்கியல் சங்கத்தால் நிறுவப்பட்டது இந்த ஆய்விதழை விலே-பிளாக்வெல் வெளியிடுகிறது. இதில் ஆய்வு முடிவுகள் அடங்கிய ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. இவை பொதுவான விலங்கியல் ஆராய்ச்சியாளர்களை இலக்காகக் கொண்டுள்ளன. சில கட்டுரைகள் ஆசிரியரின் விருப்பத்தைப் பொறுத்துத் திறந்த அணுகல் வழியாகவும் கிடைக்கின்றன.

பழமையான இந்த ஆய்விதழ் ஆரம்பத்தில், 1833 முதல், லண்டனின் விலங்கியல் சங்கத்தின் நடவைக்கைகள் என்று வெளியிடப்பட்டது ( பன்னாட்டுத் தர தொடர் எண் 0370-2774). பின்னர் 1965 முதல் 1984 வரை, விலங்கியல் ஆய்விதழ்: இலண்டன் விலங்கியல் சங்கத்தின் செயல்முறைகள் என வெளியானது ( பன்னாட்டுத் தர தொடர் எண் 0022-5460).

மேலும் காண்க[தொகு]

  • விலங்கியல் பத்திரிகைகளின் பட்டியல்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விலங்கியல்_ஆய்விதழ்&oldid=3430592" இலிருந்து மீள்விக்கப்பட்டது