திருப்பாதிரிப்புலியூர் தொடருந்து நிலையம்
திருப்பாதிரிப்புலியூர் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | திருப்பாதிரிப்புலியூர், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 11°45′N 79°45′E / 11.75°N 79.75°E | ||||
ஏற்றம் | 10 m (33 அடி)[1] | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடம் | ||||
நடைமேடை | 2 | ||||
இருப்புப் பாதைகள் | 2, அகலப்பாதை | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | TDPR | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | திருச்சிராப்பள்ளி | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
திருப்பாதிரிப்புலியூர் தொடருந்து நிலையம் (Thirupadiripuliyur railway station, நிலையக் குறியீடு:TDPR) ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தின் தலைமையகமான, கடலூர் நகரில் அமைந்துள்ளது இரண்டு தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். மற்றொன்று கடலூர் துறைமுகம் சந்திப்பு தொடருந்து நிலையம் ஆகும். இது தென்னக இரயில்வேயின், திருச்சிராப்பள்ளி கோட்டத்துக்கு உட்பட்டது. இது சென்னை எழும்பூர் - தஞ்சாவூர் முதன்மை வழித்தடத்தில் அமைந்துள்ளது.
அமைவிடம்
[தொகு]இந்த தொடருந்து நிலையம் கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர், சுப்ராயலு நகரில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள வானூர்தி நிலையம் புதுச்சேரியில் 23 கிலோமீட்டர் (14 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
வழித்தடம்
[தொகு]இந்த நிலையம் சென்னையை, நாகப்பட்டினம், காரைக்குடி, திருவாரூர், இராமேஸ்வரம் போன்ற இடங்களுடன் இணைக்கும் முக்கிய பாதையில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Station Info". India Rail Info. பார்க்கப்பட்ட நாள் 14 November 2015.