விவேகானந்தர் கல்லூரி, அகத்தீசுவரம்
Appearance
வகை | கலை அறிவியல் |
---|---|
உருவாக்கம் | 1965 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர்ப்புறம் |
சேர்ப்பு | மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் |
இணையதளம் | http://www.vivekanandacollege.net |
விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம் (Vivekananda College, Agastheeswaram) என்பதுதமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1965 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய பல்வேறு துறைகளில் படிப்புகளை வழங்குகிறது.
துறைகள்[தொகு]
அறிவியல்[தொகு]
- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- தாவரவியல்
- விலங்கியல்
- கணினி பயன்பாடு
கலை மற்றும் வணிகவியல்[தொகு]
- தமிழ்
- ஆங்கிலம்
- பொருளியல்
- வணிகவியல்
அங்கீகாரம்[தொகு]
இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
குறிப்புகள்[தொகு]
- ↑ "Affiliated College of Manonmaniam Sundaranar University". Archived from the original on 2017-09-20. பார்க்கப்பட்ட நாள் 2019-08-21.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|3=
(help)
வெளி இணைப்புகள்[தொகு]
- vivekanandacollege. "Vivekananda College - Agastheeswaram | A Unit of Vivekananda Educational Society". vivekanandacollege.net. பார்க்கப்பட்ட நாள் 2017-09-17.