சுற்றுப்புற காற்றுத் தரத்தின் அடிப்படையில் கேரள நகரங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சுற்றுப்புற காற்றுத் தரத்தின் அடிப்படையில் கேரள நகரங்களின் பட்டியல் (List of Kerala cities by ambient air quality) இக்கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளன. உலக சுகாதார நிறுவனத்தின் தரவுத்தளத்தின் விவரங்கள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக கிட்டத்தட்ட 91 நாடுகளைச் சேர்ந்த 1600 நகரங்களின் வெளிப்புற காற்று மாசுபாடு கண்காணிக்கப்பட்டது [1][2]. இப்பட்டியலில் 124 இந்திய நகரங்களும் சேர்க்கப்பட்டிருந்தன. இதில் 8 நகரங்கள் கேராளாவைச் சேர்ந்த நகரங்களாகும் [3][4][5][6][7].

தரம் நகரம் பருப்பொருளில் நுண்துகள்கள் 10 மைக்ரோமீட்டர் வரை
(PM10)
பருப்பொருளில் நுண்துகள்கள் 2.5 மைக்ரோமீட்டர் வரை
(PM2.5)
1 பத்தனம்திட்டா 23 10[8]
2 கொல்லம் 39 17
3 ஆலப்புழா 46 20
4 திருவனந்தபுரம் 52 23
5 கோட்டயம் 55 24
6 கோழிக்கோடு 57 25
7 கொச்சி 64 28
8 திருச்சூர் 73 32

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ambient (outdoor) air pollution in cities database 2014". who.int. World Health Organization. Archived from the original on 1 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 5 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "WHO estimate on air pollution shows Indian cities are death traps". downtoearth.org.in. Down To Earth. பார்க்கப்பட்ட நாள் 5 January 2016.
  3. "North India's cities the most polluted, south's cleanest". timesofindia.indiatimes.com. The Times of India. பார்க்கப்பட்ட நாள் 5 January 2016.
  4. "Hassan among three Indian cities with minimum air pollution: WHO". thehindu.com. The Hindu. பார்க்கப்பட்ட நாள் 5 January 2016.
  5. "Ambient Air Quality in Indian Cities". who.int. WHO. பார்க்கப்பட்ட நாள் 5 January 2016.
  6. "Hassan's air is among the least polluted in country". thehindu.com. The Hindu. பார்க்கப்பட்ட நாள் 15 May 2016.
  7. "Air pollution, the invisible killer that stalks Kochi". Deccan Chronicle. 9 November 2016. பார்க்கப்பட்ட நாள் 9 November 2016.
  8. "Air pollution, the invisible killer that stalks Kochi". On Manorama. பார்க்கப்பட்ட நாள் 4 November 2016.