கோபுரங்கள் சாய்வதில்லை (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபுரங்கள் சாய்வதில்லை
வகைகுடும்பம்
காதல்
நாடகம்
உருவாக்கம்ராம் குமார் தாஸ்
எழுத்துமணி பாரதி
திரைக்கதைநாராயணன்
கதைமணி பாரதி
இயக்கம்சாய்குமார் மேகா
நடிப்புஈஸ்வர்
அனுஷ் ரெட்டி
சியாம்
இசைபா. ஆதிப்
முகப்பிசை"தந்திரா இளம் தந்திரா"
வந்தனா சீனிவாசன்
கேசவ் வினோத் (பாடகி)
லோகேஷ் (பாடல்)
நாடுஇந்தியா
மொழிதமிழ்மொழி
அத்தியாயங்கள்189
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்கணேஷ்
தொகுப்புதீபங்கர் பாரிக்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்ஸ்கை மூன் என்டேர்டைமென்ட்
ஒளிபரப்பு
அலைவரிசைஜெயா தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்15 அக்டோபர் 2018 (2018-10-15) –
12 சூலை 2019 (2019-07-12)

கோபுரங்கள் சாய்வதில்லை என்பது ஜெயா தொலைக்காட்சியில் அக்டோபர் 15, 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான குடும்பம் மற்றும் காதல் பின்னணியை கொண்ட மெகா தொடர் ஆகும். இந்த தொடரில் ஈஸ்வர், அனுஷ் ரெட்ட மற்றும் சியாம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[1] இந்த தொடர் 12 சூலை 2019 அன்று 189 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

கதைசுருக்கம்[தொகு]

கணவனை இழந்த மகளுக்கு மறுதிருமணம் செய்து வைக்க நினைக்கும் ஒரு தந்தையின் கதை.

நடிகர்கள்[தொகு]

  • அனுஷ் ரெட்டி - மீரா
  • ஈஸ்வர் - சிவா
  • சியாம்
  • முரளி குமார் - பாஸ்கர்
  • ... - கார்த்திக்
  • ... - வர்ஷா
  • உஷா
  • ... - பிரியா
  • ... - சந்துரு

குறிப்புகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]