சுப்பிரமணியபுரம் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சுப்பிரமணியபுரம்
சுப்பிரமணியபுரம் (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகைமர்மம்
திகில்
நாடகம்
எழுதியவர்இந்திரா சௌந்தரராஜன்
திரைக்கக்தைவசனம்
கே. விவேக்சங்கர்
கதைஇந்திரா சௌந்தரராஜன்
இயக்குனர்ஹரீஸ் ஆதித்யா
நடிப்புககனா
இசைரித்திஷ் மணிகண்டன்
நாடுஇந்தியா
மொழிகள்தமிழ்மொழி
எபிசோடுகள் எண்ணிக்கை180
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்வி. சங்கர்ராமன்
ஒளிப்பதிவாளர்சரவணகுமார்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
சேனல்ஜெயா தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்15 அக்டோபர் 2018 (2018-10-15) –
1 சூலை 2019 (2019-07-01)

சுப்பிரமணியபுரம் என்பது ஜெயா தொலைக்காட்சியில் அக்டோபர் 15, 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பான மர்மம் மற்றும் திகில் காட்சிகள் நிறைந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடருக்கு எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் கதை எழுதியுள்ளார் மற்றும் புதுமுக இயக்குனர் ஹரீஸ் ஆதித்யா என்பவர் இந்த தொடரை இயக்கியுள்ளார்கள்.[1][2] இந்த தொடர் 1 சூலை 2019 அன்று 180 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

குறிப்புகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]