கோபுரங்கள் சாய்வதில்லை (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோபுரங்கள் சாய்வதில்லை
வகை குடும்பம்
காதல்
நாடகம்
தயாரிப்பு ராம் குமார் தாஸ்
எழுதியவர் மணி பாரதி
இயக்குனர் சாய்குமார் மேகா
நடிப்பு ஈஸ்வர்
அனுஷ் ரெட்டி
ஷாம்
துவக்க இசை "தந்திரா இளம் தந்திரா"
வந்தனா சீனிவாசன்
கேசவ் வினோத் (பாடகி)
லோகேஷ் (பாடல்)
நாடு இந்தியா
மொழி தமிழ்மொழி
மொத்த  அத்தியாயங்கள் 189
தயாரிப்பு
தயாரிப்பாளர்(கள்) கணேஷ்
ஆசிரியர்(கள்) தீபங்கர் பாரிக்
ஒளிபரப்பு நேரம் தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
ஸ்கை மூன் என்டேர்டைமென்ட்
ஒளிபரப்பு
மூல அலைவரிசை ஜெயா தொலைக்காட்சி
மூல ஓட்டம் 15 அக்டோபர் 2018 (2018-10-15) – 12 சூலை 2019 (2019-07-12)

கோபுரங்கள் சாய்வதில்லை என்பது ஜெயா தொலைக்காட்சியில் அக்டோபர் 15, 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான குடும்பம் மற்றும் காதல் பின்னணியை கொண்ட மெகா தொடர் ஆகும். இந்த தொடரில் ஈஸ்வர், அனுஷ் ரெட்ட மற்றும் ஷாம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[1] இந்த தொடர் 12 சூலை 2019 அன்று 189 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

கதைசுருக்கம்[தொகு]

கணவனை இழந்த மகளுக்கு மறுதிருமணம் செய்து வைக்க நினைக்கும் ஒரு தந்தையின் கதை.

நடிகர்கள்[தொகு]

  • அனுஷ் ரெட்டி - மீரா
  • ஈஸ்வர் - சிவா
  • ஷாம்
  • முரளி குமார் - பாஸ்கர்
  • ... - கார்த்திக்
  • ... - வர்ஷா
  • உஷா
  • ... - பிரியா
  • ... - சந்துரு

குறிப்புகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]