சஞ்சு தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சஞ்சு தேவி
17 வது சட்டமன்றம் உறுப்பினர்
பதவியில்
2017–2022
தொகுதிதண்டா, அம்பேத்கர் நகர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅலிகஞ்ச், தண்டா அம்பேத்கர் நகா், உத்திரப் பிரதேசம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பெற்றோர்இராம்பாபு (இறப்பு)
வாழிடம்(s)அலிகஞ்ச், தண்டா அம்பேத்கர் நகா், உத்திரப் பிரதேசம்
முன்னாள் கல்லூரிஜூனியர் உயர்நிலை பள்ளி வித்யாலயா
வேலைசட்டமன்ற உறுப்பினர்
தொழில்அரசியல்வாதி

சஞ்சு தேவி என்பவா் இந்திய அரசியல்வாதி ஆவார். இவா் இந்தியாவின், உத்திரப் பிரதேச மாநில தண்டா தொகுதியின் 17 வது சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் உத்திரப் பிரதேசத்தின் தண்டா, அம்பேத்கர் நகர் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரதிநிதியும் ஆவார்.[1][2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

சஞ்சய் தேவி உத்திரப் பிரதேசத்தின் 17 வது சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளார். 2017 முதல் அவர் தண்டா, அம்பேத்கர் நகர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக உள்ளார்.[3]

நடந்த பதிவுகள்[தொகு]

# இருந்து தற்போது நிலையை கருத்துரைகள்
01 2017 பதவியில் 17வது சட்டமன்ற உறுப்பினர்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "narendra modi's 'kalavati' is sanju devi of ambedkar nagar". www.ndtv.com. http://www.ndtv.com/elections-news/narendra-modis-kalavati-is-sanju-devi-of-ambedkar-nagar-560196. 
  2. "sanju devi winner of election in 2017th legislative assembly of tanda". www.election.in. http://www.elections.in/uttar-pradesh/assembly-constituencies/tanda.html. 
  3. "BJP candidates list for UP assembly elections 2017th". timesofindia.com. http://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/uttar-pradesh/news/bjp-candidates-list-for-up-assembly-elections-2017/articleshow/56806970.cms. பார்த்த நாள்: 25 January 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சு_தேவி&oldid=2719650" இலிருந்து மீள்விக்கப்பட்டது