சஞ்சு தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சஞ்சு தேவி
17 வது சட்டமன்றம் உறுப்பினர்
பதவியில்
2017–2022
தொகுதி தண்டா, அம்பேத்கர் நகர்
தனிநபர் தகவல்
பிறப்பு அலிகஞ்ச், தண்டா அம்பேத்கர் நகா், உத்திரப் பிரதேசம்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
பெற்றோர் இராம்பாபு (இறப்பு)
இருப்பிடம் அலிகஞ்ச், தண்டா அம்பேத்கர் நகா், உத்திரப் பிரதேசம்
படித்த கல்வி நிறுவனங்கள் ஜூனியர் உயர்நிலை பள்ளி வித்யாலயா
பணி சட்டமன்ற உறுப்பினர்
தொழில் அரசியல்வாதி
சமயம் இந்து

சஞ்சு தேவி என்பவா் இந்திய அரசியல்வாதி ஆவார். இவா் இந்தியாவின், உத்திரப் பிரதேச மாநில தண்டா தொகுதியின் 17 வது சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் உத்திரப் பிரதேசத்தின் தண்டா, அம்பேத்கர் நகர் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய பிரதிநிதியும் ஆவார்.[1][2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

சஞ்சய் தேவி உத்திரப் பிரதேசத்தின் 17 வது சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளார். 2017 முதல் அவர் தண்டா, அம்பேத்கர் நகர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக உள்ளார்.[3]

நடந்த பதிவுகள்[தொகு]

# இருந்து தற்போது நிலையை கருத்துரைகள்
01 2017 பதவியில் 17வது சட்டமன்ற உறுப்பினர்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "narendra modi's 'kalavati' is sanju devi of ambedkar nagar". www.ndtv.com. http://www.ndtv.com/elections-news/narendra-modis-kalavati-is-sanju-devi-of-ambedkar-nagar-560196. 
  2. "sanju devi winner of election in 2017th legislative assembly of tanda". www.election.in. http://www.elections.in/uttar-pradesh/assembly-constituencies/tanda.html. 
  3. "BJP candidates list for UP assembly elections 2017th". timesofindia.com. http://timesofindia.indiatimes.com/elections/assembly-elections/uttar-pradesh/news/bjp-candidates-list-for-up-assembly-elections-2017/articleshow/56806970.cms. பார்த்த நாள்: 25 January 2017. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சஞ்சு_தேவி&oldid=2719650" இருந்து மீள்விக்கப்பட்டது