கே. சின்னசாமி
கே. சின்னசாமி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டு தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (ஜெயலலிதா அணி) வேட்பாளராக, சேந்தமங்கலம் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.