கா. சின்னசாமி
தோற்றம்
(கே. சின்னசாமி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கா. சின்னசாமி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | சி. சிவப்பிரகாசம் |
| தொகுதி | சேந்தமங்கலம் |
| பதவியில் 1991–1996 | |
| பின்னவர் | சி. சந்திரசேகரன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 12 சூன் 1953 உன்னத்தங்கல் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அதிமுக |
| தொழில் | விவசாயி |
கா. சின்னசாமி (K. Chinnasamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டு தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (ஜெயலலிதா அணி) வேட்பாளராக, சேந்தமங்கலம் தொகுதியிலிருந்து, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-06-22.
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 100.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 183-184.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)