சி. துரைராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. துரைராஜ் (C. Durairaj) (இறப்பு: 4 சனவரி, 2014) [1] ஒரு என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக 2001 மற்றும் 2006ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் சேடப்பட்டி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

த்மறைவு[தொகு]

துரைராஜ், சனவரி 4, 2014ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.[4]

மேற்கோள்கள் [தொகு]

  1. "முன்னாள் அமைச்சர் துரைராஜ் மறைவு".
  2. 2001 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
  4. "Former Minister C. Durairaj laid to rest". The Hindu (in Indian English). 2014-01-07. பார்க்கப்பட்ட நாள் 2021-06-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._துரைராஜ்&oldid=3553694" இலிருந்து மீள்விக்கப்பட்டது