சி. துரைராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சி. துரைராஜ் (இறப்பு: 4 சனவரி, 2014) [1] ஒரு இந்திய அரசியல்வாதியும் முன்னால் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக 2001 மற்றும் 2006 சட்டமன்ற தேர்தல்களில் சேடப்பட்டி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]

மறைவு[தொகு]

சனவரி 4, 2014ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.

மேற்கோள்கள் [தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._துரைராஜ்&oldid=2502499" இருந்து மீள்விக்கப்பட்டது