எம். எஸ். செல்வராஜ்
எம். எஸ். செல்வராஜ் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற்ற உறுப்பினராவார். இவர் 1957 மற்றும் 1962ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக திருச்செந்தூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-02-23.
- ↑ "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2018-02-23.