உள்ளடக்கத்துக்குச் செல்

எம். எஸ். செல்வராஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். எஸ். செல்வராஜ் என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற்ற உறுப்பினராவார். இவர் 1957 மற்றும் 1962ஆம் ஆண்டுகளில்  நடந்த  தமிழ்நாடு  சட்டமன்ற தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக திருச்செந்தூர் தொகுதியிலிருந்து  தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. Retrieved 2018-02-23.
  2. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2018-02-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._எஸ்._செல்வராஜ்&oldid=4379853" இலிருந்து மீள்விக்கப்பட்டது