பேச்சு:உலகம்பரவுநோய்
Appearance
பொருத்தமான கலைச்சொல் தேவை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:34, 4 ஆகத்து 2017 (UTC)
- @Selvasivagurunathan m: கரச என்பவர் தனது கீச்சில் பின்வரும் சொற்களைப் பரிந்துரைத்துள்ளார். உலகத்தொற்று என்பது பொருத்தமாகவே தோன்றுகிறது.
- Sporadic= குறுந் தொற்று
- Endemic= உள்ளூர்த் தொற்று
- Epidemic= பரவல் தொற்று
- Pandemic= உலகத் தொற்று
--சிவக்குமார் (பேச்சு) 14:51, 7 ஏப்ரல் 2020 (UTC)
- பேச்சு:கொள்ளைநோய் & பேச்சு:பிளேக் நோய் --AntanO (பேச்சு) 15:06, 7 ஏப்ரல் 2020 (UTC)