ரெத்தினக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரெத்தினக்கோட்டை
கிராமம்
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்2,583
தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)

இரெத்தினக்கோட்டை என்பது இந்தியாவில் தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராகும். இது அறந்தாங்கியில் இருந்து பேராவூரணி செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது

விளக்கப்படங்கள்[தொகு]

2001-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள்தொகை 2583. இதில் ஆண்கள் 1238 பேர் ஆவர்; பெண்கள் 1345 பேர் அவர்களில் எழுத்தறிவு பெற்றவர்கள் 1719 பேர் ஆவர்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெத்தினக்கோட்டை&oldid=3744553" இலிருந்து மீள்விக்கப்பட்டது