ரெத்தினக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரெத்தினக்கோட்டை
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்2,583
தமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)

ரெத்தினக்கோட்டை என்பது இந்தியாவில் தமிழ்நாடு,புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றியத்தைச் சேர்ந்த கிராமம் ஆகும். இது அறந்தாங்கியில் இருந்து பேராவூரனி செல்லும் சாலியில் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது

விளக்கப்படங்கள்[தொகு]

2001ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இவ்வூரின் மக்கள்தொகை 2583. அதில் ஆண்கள்1238 பெண்கள்1345. எழுத்தறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை 1719

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெத்தினக்கோட்டை&oldid=2695233" இருந்து மீள்விக்கப்பட்டது