எஸ். நாரயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். நாரயணன் என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1980ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திருநெல்வேலி தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._நாரயணன்&oldid=3546363" இலிருந்து மீள்விக்கப்பட்டது