எஸ். நாரயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

எஸ். நாரயணன் ஒரு இந்திய அரசியல்வாதி. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1980 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திருநெல்வேலி தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._நாரயணன்&oldid=2316166" இருந்து மீள்விக்கப்பட்டது