லோபாமுத்திரை
லோபாமுத்திரை | |
---|---|
அகத்தியர் & லோபாமுத்திரை | |
தகவல் | |
துணைவர்(கள்) | அகத்தியர் |
லோபாமுத்திரை (Lopamudra என்று அழைக்கப்படுவார். அகத்திய முனிவரின் பத்தினியும், உருக்கு வேத கால பெண் முனிவரும் ஆவார். லோபாமுத்திரை என்பதற்கு, லோபத்தை அளிப்பவள் = அனைத்து உயிரினங்களின் அழகைக் கவர்பவள் எனப் பொருளாகும். இளே காவிரி நதியாக அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து தமிழ்நாட்டை நாேக்கிப் பாய்கிறாள்.தமிழை காக்க இவர்கள் அவதரித்தவர்கள்.
பண்டைய இந்திய வேத கால இலக்கியங்களின் படி, இருக்கு வேத காலத்தில் (பொ.ஊ.மு. 2600–1950) வாழ்ந்த லோபமுத்திரை பெண் வேத மெய்யிலாளர் ஆவார். இருக்கு வேதத்தில் லோபமுத்திரையின் மந்திரங்கள் உள்ளது.[1][2]
வேதம் இதிகாச, புராணங்களில் மூன்று இடங்களில் லோபமுத்திரை பற்றிய செய்திகள் உள்ளது. இருக்கு வேத மந்திரங்களிலும், மகாபாரத இதிகாசத்தில், வன பருவம், அத்தியாயம் 96, 97 & 98-இல் தான் திருமணம் செய்து கொள்வதற்காக, அகத்தியர், லோபமுத்திரையைப் படைத்து,[3] பின் குழந்தை லோப முத்திரையை பருவ வயது அடையும் வரை, விதர்ப்ப நாட்டு மன்னரிடம் வளர்ப்பதற்கு கொடுத்தார். பின் லோபாமுத்திரை பருவ வயது எய்திய பின் லோபமுத்திரையை அகத்தியர் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார்.[4]
லோபாமுத்திரை – அகத்தியர் இணையருக்கு பிறந்தவர் திரிதாசுயு ஆவார். கவிஞரான திரிதாசுயு உருக்க்கு வேதத்தில் சில மந்திரங்களை இயற்றியுள்ளார்.[2]
அகத்தியருடன் இணைந்து லோபாமுத்திரை லலிதா சகஸ்ரநாமத்தை பரத கண்டம் முமுவதும் பரப்பினார்.
இருக்கு வேதத்தில்[தொகு]
இருக்கு வேத காலத்திய 27 பெண் ரிஷிகளில் லோபாமுத்திரை 179 மந்திரங்களைப் படைத்துள்ளார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Swami & Irāmaccantiraṉ 1993, ப. 242.
- ↑ 2.0 2.1 Pandharipande, Dr. Rajeshwari. "A Possible Vision of Lopamudra!". themotherdivine.com. பார்க்கப்பட்ட நாள் 8 December 2015.
- ↑ "Encyclopedia for Epics of Ancient India: Lopamudra". பார்க்கப்பட்ட நாள் 2006-12-24.
- ↑ லோபாமுத்திரையை உருவாக்கிய அகஸ்தியர்!
ஆதார நூற்பட்டியல்[தொகு]
- Brooks, Douglas Renfrew (1 October 1992). Auspicious Wisdom: The Texts and Traditions of Srividya Sakta Tantrism in South India. SUNY Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7914-1146-9. https://books.google.com/books?id=salQJBpUkGkC&pg=PA87.
- D'Souza, Frank. A Victor of Circumstance. Notion Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-83808-97-7. https://books.google.com/books?id=YIkuBQAAQBAJ&pg=PT110.
- Garg, Gaṅgā Rām (1992). Encyclopaedia of the Hindu World. Concept Publishing Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7022-374-0. https://books.google.com/books?id=w9pmo51lRnYC&pg=PA200.
- Hurteau, Pierre (7 November 2013). Male Homosexualities and World Religions. Palgrave Macmillan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-137-34053-5. https://books.google.com/books?id=4BpEAgAAQBAJ&pg=PA14.
- Jain, Lakshmi (1 January 2008). Dropout of Girl-child in Schools. Northern Book Centre. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7211-244-8. https://books.google.com/books?id=N8ZNPEflZzgC&pg=PA11.
- Jamison, Stephanie W; Brereton, Joel P. (23 April 2014). The Rigveda: 3-Volume Set. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-972078-1. https://books.google.com/books?id=fgzVAwAAQBAJ&pg=PA379.
- Josh, Dinkar i (1 January 2005). Glimpses of Indian Culture. Star Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7650-190-3. https://books.google.com/books?id=-fw-0iBvmMAC&pg=PA26.
- Kapoor, Subodh (2002). Ancient Hindu society. Cosmo Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7755-378-9. https://books.google.com/books?id=gGPMc_Pj3BgC&pg=PA1153.
- Leslie, Julia (4 February 2014). Myth and Mythmaking: Continuous Evolution in Indian Tradition. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-136-77881-0. https://books.google.com/books?id=QrLKAgAAQBAJ&pg=PA34.
- Moorthy, Choudur Satyanarayana (4 November 2011). Gleanings from Rig Veda – When Science was Religion. AuthorHouse. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4670-2401-3. https://books.google.com/books?id=kv86C_pd5-YC&pg=PA35.
- Mukhopadhyaya, Dr. Rameshchandra (13 July 2014). The Rig Veda Reconsidered: The First Four Books of The Rig Veda In the Light of Modern Aesthetics. Anjali Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-81745-14-4. https://books.google.com/books?id=YFgCBAAAQBAJ&pg=PA49.
- Prasoon, Prof. Shrikant (3 September 2009). Rishis & Rishikas. Pustak Mahal. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-223-1072-9. https://books.google.com/books?id=bHIpvQDlazAC&pg=PA70.
- Rao, N.P. Shankara Narayan (1 January 2014). Agasthya. Litent. பக். 8–. GGKEY:UCAZ3FYWC5E. https://books.google.com/books?id=V8QkAwAAQBAJ&pg=PP8.
- Swami, Vasantānanta; Irāmaccantiraṉ, Nā (1993). Sri Lalita Sahasranamam: Nama-wise Commentary in English with Text in Sanskrit. Copies available at Higgin Bothams. https://books.google.com/books?id=6OItAAAAYAAJ.
- Warrier, Shrikala (December 2014). Kamandalu: The Seven Sacred Rivers of Hinduism. MAYUR University. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-9535679-7-3. https://books.google.com/books?id=qNhiCAAAQBAJ&pg=PA199.