பளிங்குக்கல் பாறைகள்

ஆள்கூறுகள்: 23°07′52″N 79°47′47″E / 23.1312°N 79.7965°E / 23.1312; 79.7965
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பளிங்குக்கல் பாறைகள்
சலவைக்கல் பாறைகள், ஜபல்பூர்
பளிங்குக்கல் பாறைகள் is located in மத்தியப் பிரதேசம்
பளிங்குக்கல் பாறைகள்
பளிங்குக்கல் பாறைகள்
பேடாகாட், ஜபல்பூர், மத்தியப் பிரதேசம், இந்தியா
Long-axis length3 கிலோ மீட்டர்
ஆள்கூறுகள்23°07′52″N 79°47′47″E / 23.1312°N 79.7965°E / 23.1312; 79.7965

பளிங்குக்கல் பாறைகள் அல்லது சலவைக்கல் பாறைகள் (Marble Rocks) மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமான ஜபல்பூர் நகரத்தின் அருகில் உள்ள பேடாகாட் எனுமிடத்தில் அமைந்துள்ளது.[1]

இங்கு பாயும் நர்மதை ஆறு இப்பகுதியில் உள்ள பாறைகளை குடைந்து சென்று மூன்று கிலோ மீட்டர் நீளத்திற்கு சலவைக்கல் பாறைகளை இயற்கையாக உண்டாக்கியது. இந்த பளிங்குக்கல் பாறைகளின் பள்ளத்தாக்கு வழியாக செல்லும் நர்மதை ஆற்றில் சுற்றுலாப் பயணிகள் படகுச் சவாரி செல்கின்கின்றனர்.[2] மேலும் பளிங்குக்கல்லால் ஆன பாறையில் துயாந்தர் அருவி உள்ளது. எனவே சலைவைக்கல் பாறைகள் ஒரு சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இச்சலவைக்கல் பாறைகள் சிற்பங்கள் செய்தவதற்கு வெட்டி எடுக்கப்படுகிறது.

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bhedaghat". Archived from the original on 2016-12-28. பார்க்கப்பட்ட நாள் 2017-02-15.
  2. Boat Ride on Narmada through Marble Rocks, Jabalpur, India

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பளிங்குக்கல்_பாறைகள்&oldid=3562301" இலிருந்து மீள்விக்கப்பட்டது