இரண்டாம் ஜேகப் டி கெயின்
Appearance
இரண்டாம் ஜேகப் டி கெயின் (அல்லது இரண்டாம் ஜாக் டி கெயின்) (தோராயமாக. 1565 – மார்ச் 29, 1629) என்பவர் நெதர்லாந்தைச் சேர்ந்த ஓவியர் மற்றும் சிற்பி ஆவார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]டி கெயின், ஆண்ட்வெர்ப் நகரில் பிறந்தார். இவரின் தந்தையான, முதலாம் ஜேகப் டி கெயின்தான் (கண்ணாடி-ஓவியர், சிற்பி மற்றும் தொழில்நுட்ப-ஓவியர்) இவரது முதல் ஆசான் ஆவர். சிற்பியும் ஆவர்.[1]
டி கெயின், ஈவா ஸ்டால்பேர்ட் வேன்டர் வீல்-ஐ 1595-ல் மணந்தார்.[2] 1596-ல் பிறந்த இவரது மகன், மூன்றாம் ஜேகப் டி கெயினும், சிறந்த சிற்பியாக விளங்கினார். டி கெயின், டென் ஹாக்கில் காலமானார்.
-
'திரையுடன் பூச்சாடி', 1615.
-
இவரின் வேப்பனாந்தலிங்கே-வில் இருந்து மசுகெத்தியர்[5]
-
எசுப்பானிய போர்க்குதிரை 1603.
-
ஜேகப் டி கெயின் வரைந்த படம், ஃபோர் டைம்ஸ் எ மௌஸ்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gheyn, de. (2000).
- ↑ Jacques de Gheyn II. (2000).
புற இணைப்புகள்
[தொகு]- Jacob de Gheyn II at Artcylopedia
- Works by Jacob de Gheyn II in the British Museum
- Vermeer and The Delft School, a full text exhibition catalog from The Metropolitan Museum of Art, which has material on Jacob de Gheyn II