கிழக்கு எரிமலைத் தீவுகள்

ஆள்கூறுகள்: 13°27′N 94°16′E / 13.45°N 94.27°E / 13.45; 94.27
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு எரிமலைத் தீவுகள்
East Volcano Islands
புவியியல்
அமைவிடம்வங்காள விரிகுடா
ஆள்கூறுகள்13°27′N 94°16′E / 13.45°N 94.27°E / 13.45; 94.27
தீவுக்கூட்டம்அந்தமான் தீவுகள்
அருகிலுள்ள நீர்ப்பகுதிஇந்தியப் பெருங்கடல்
மொத்தத் தீவுகள்2
முக்கிய தீவுகள்
  • நார்கோந்தாம்
  • பேர்ரன்    
பரப்பளவு15.97 km2 (6.17 sq mi)[1]
உயர்ந்த ஏற்றம்710 m (2,330 ft)[2]
நிர்வாகம்
மாவட்டம்வடக்கு மற்றும் மத்திய அந்தமான்
தீவுக் கூட்டம்அந்தமான் தீவுகள்
தீவு துணைக் குழுகிழக்கு எரிமலைத் தீவுகள்
தாலுகாபண்முகம்
பெரிய பகுதி
நார்கோந்தாம் காவல் நிலையம்
(மக்கள் தொகை 16)
மக்கள்
Demonymஇந்தி
மக்கள்தொகை16 (2016)
அடர்த்தி1 /km2 (3 /sq mi)
இனக்குழுக்கள்இந்து, அந்தமானியர்கள்
மேலதிக தகவல்கள்
அதிகாரபூர்வ இணையதளம்www.and.nic.in
ஐ.எசு.ஓ குறியீடுIN-AN-00[3]
எழுத்தறிவு84.4%
சராசரி கோடைகால வெப்பநிலை30.2 °C (86.4 °F)
சராசரி குளிர்கால வெப்பநிலை23.0 °C (73.4 °F)
பாலின விகிதம்1.2/
மக்கள் தொகைக் குறியீடு35.639.0004
அலுவலக மொழிகள்இந்தி, ஆங்கிலம்

கிழக்கு எரிமலைத் தீவுகள் (East Volcano Islands) என்பவை பெரிய அந்தமான் தீவின் கிழக்கில் இருக்கும் ஒரு சிறிய தீவுக்கூட்டம் ஆகும். அனைத்து எரிமலைத் தீவுகளும் அந்தமான் கடலில் அமைந்துள்ளன.

நிர்வாகம்[தொகு]

வடக்கு மற்றும் மத்திய அந்தமான் நிர்வாக மாவட்டத்தில், இத்தீவுக் கூட்டத்தில் உள்ள மிகப்பெரியத் தீவான நார்கோந்தாம் தீவு நிர்வகிக்கப்படுகிறது[4]

போக்குவரத்து[தொகு]

திக்லிப்பூர் முதல் நார்கோந்தாம் வரை செல்லும் கப்பல் போக்குவரத்துச் சேவை மட்டுமே இங்கு போக்குவரத்திற்குப் பயன்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே, அதுவும் காவல்துறையின் அங்கீகரிப்புடன் மட்டுமே கப்பல் இயக்கப்படுகிறது.

மக்கள் தொகையியல்[தொகு]

நார்கோந்தாம் தீவில் ஒரே ஒரு கிராமம் மட்டும் உண்டு.

  1. "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 2017-08-28. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  2. "pro star" (PDF). Archived from the original (PDF) on 2015-04-02. பார்க்கப்பட்ட நாள் 2016-12-01.
  3. Registration Plate Numbers added to ISO Code
  4. "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. பார்க்கப்பட்ட நாள் January 16, 2011.