ஜாமியா பள்ளிவாசல், பீசப்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாமியா பள்ளிவாசல், பீசப்பூர்
1880 இல் பள்ளிவாசல் தோற்றம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்பீசப்பூர் மாவட்டம், கர்நாடகம், இந்தியா
சமயம்இசுலாம்

ஜாமியா பள்ளிவாசல் (Jama Masjid) என்பது இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் பீசப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முகலாய கட்டிடப்பாணியில் முதலாம் அலி அதில் ஷாவால் 1578 இல் கட்டப்பட்டது.[1]

வரலாறு[தொகு]

ஜாமியா பள்ளிவாசல், பீசப்பூர் கோட்டைக்கு தென்கிழக்கு பகுதியில் உள்ளது. இது 1565 இல் கட்ட ஆரம்பிக்க பட்டது.ஆனால் 1578 இல் கட்டிமுடிக்கப்பட்டது. இங்கு தூண்கள் பிரார்த்தனை கூடம் மற்றும் ஒன்பது வழிகள் உள்ளன.மேல் பகுதியில் வசீகரிக்கும் குவிமாடம் உள்ளது.முன் பகுதியில் ஹவுஸ் உள்ளது.இப்பள்ளிவாசல் பரப்பளவு 10810 சதுர மீட்டர் ஆகும்.[2] பள்ளிவாசல் தரைத்தளம் பளிங்கு கற்கள் கொண்டு முகலாய மன்னர் ஔரங்கசீப் மூலம் பதிக்கப்பட்டது.அவர் மூலமே கிழக்கு நுழைவாயில் விரிவுபடுத்த பட்டது.[3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jama Masjid". Lonely Planet. பார்க்கப்பட்ட நாள் 21 November 2012.
  2. "Tourism details near by Bijapur city". Juma Masjid. Bijapur City Municipal Council. Archived from the original on 2006-02-12. பார்க்கப்பட்ட நாள் 2009-11-30. This imposing mosque (the rectangle is 170m x 70 m) is incomplete, lacking in 2 minarets
  3. "Places to visit". Archived from the original on 2008-12-21. பார்க்கப்பட்ட நாள் 2009-11-28.
  4. "Close view of the central portion of the screen of the east façade of the Jami Masjid, Bijapur". British Library On Line Gallery. பார்க்கப்பட்ட நாள் 2009-11-29.
  5. "View from the south-east of the Jami Masjid, Bijapur". British Library On Line Gallery. பார்க்கப்பட்ட நாள் 2009-11-29.