முள்வெள்ளரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முள்வெள்ளரி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. melo
இருசொற் பெயரீடு
Cucumis melo
L

முள்வெள்ளரி (CUCUMIS MELO UTILISSIMUS) (Cucumis melo)இது ஒரு பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த கொடியாகும்.[1] இதன் பூர்வீகம் ஆப்பிரிக்கா, ஆசியா, மேற்கு பசிபிக் பகுதியில் காணப்படும் நாடுகள் ஆகும். தற்சமயம் இத்தாவரம் உணவிற்காக உலகம் முழுவதிலும் பயிரிடப்படுகிறது. இவற்றில் சில ரகங்கள் சமையலுக்கும் பயன்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cucumis melo U.S. National Plant Germplasm System
  2. Cucumis melo L. var. conomon பரணிடப்பட்டது 2016-03-24 at the வந்தவழி இயந்திரம் Flora Republicae Populairs Sinicae
"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்வெள்ளரி&oldid=3371222" இலிருந்து மீள்விக்கப்பட்டது