முள்வெள்ளரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முள்வெள்ளரி
Cucumis melo 1 (Piotr Kuczynski).jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Cucurbitales
குடும்பம்: Cucurbitaceae
பேரினம்: Cucumis
இனம்: C. melo
இருசொற் பெயரீடு
Cucumis melo
L

முள்வெள்ளரி (CUCUMIS MELO UTILISSIMUS) (Cucumis melo)இது ஒரு பூக்கும் தாவர வகையைச் சேர்ந்த கொடியாகும்.[1] இதன் பூர்வீகம் ஆப்பிரிக்கா, ஆசியா, மேற்கு பசிபிக் பகுதியில் காணப்படும் நாடுகள் ஆகும். தற்சமயம் இத்தாவரம் உணவிற்காக உலகம் முழுவதிலும் பயிரிடப்படுகிறது. இவற்றில் சில ரகங்கள் சமையலுக்கும் பயன்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cucumis melo U.S. National Plant Germplasm System
  2. Cucumis melo L. var. conomon Flora Republicae Populairs Sinicae
"https://ta.wikipedia.org/w/index.php?title=முள்வெள்ளரி&oldid=2190356" இருந்து மீள்விக்கப்பட்டது