ஹசூர் சாகிப் நாந்தேடு தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 19°09′28″N 77°18′39″E / 19.1578033°N 77.3108988°E / 19.1578033; 77.3108988
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹசூர் சாகிப் நாந்தேடு
हुजुर साहेब नांदेड
Hazur Sahib Nanded
தொடருந்து நிலையம்
நாந்தேடு தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்நாந்தேடு, மகாராஷ்டிரம்
இந்தியா
ஆள்கூறுகள்19°09′28″N 77°18′39″E / 19.1578033°N 77.3108988°E / 19.1578033; 77.3108988
ஏற்றம்366 மீட்டர்கள் (1,201 அடி) [1]
தடங்கள்செகந்திராபாத் - மன்மாடு வழித்தடம்
நடைமேடை4
இருப்புப் பாதைகள்7
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைபொது (தரைத்தளம்)
மற்ற தகவல்கள்
நிலைஇயக்கத்தில்
நிலையக் குறியீடுNED
பயணக்கட்டண வலயம்தென்மத்திய ரயில்வே
போக்குவரத்து
பயணிகள் நாள்தோறும்30,000[2]

ஹசூர் சாகிப் நாந்தேடு தொடருந்து நிலையம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் நாந்தேடு நகரத்தில் உள்ளது. இந்த நிலையம் நாந்தேடு ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்டது. நாந்தேடு கோட்டம் 2003ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[3] இந்த நிலையம் தென்மத்திய ரயில்வேவுக்கு உட்பட்டது.

சேவைகள்[தொகு]

இங்கிருந்து மும்பை, சிக்கந்தராபாத், விசாகப்பட்டினம், சென்னை, பெங்களூர், புனே, கொல்கத்தா, அவுரங்காபாத், நிசாமாபாத் ஆகிய ஊர்களுக்கு தொடர்வண்டிகள் இயக்கப்படுகின்றன. இங்கு நாள்தோறும் 48 வண்டிகள் வந்து செல்கின்றன.[1]

கிளம்பும் வண்டிகள்[தொகு]

இங்கிருந்து கிளம்பும் வண்டிகளின் பட்டியல்.[4]

வந்து சேரும் வண்டிகள்[தொகு]

இந்த நிலையத்தை வந்தடையும் வண்டிகளின் பட்டியல்[4]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "NED/Hazur Sahib Nanded (4 PFs) Railway Station - Today's Train Arrival Timings - India Rail Info - A Busy Junction for Travellers & Rail Enthusiasts". Indiarailinfo. பார்க்கப்பட்ட நாள் 2015-06-18.
  2. "Station Detail Info Code, Name, Location Map, All Trains, All Stations". Trainspy.como. பார்க்கப்பட்ட நாள் 2015-06-18.
  3. "South Central Railway" (PDF). Scr.indianrailways.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2015-06-18.
  4. 4.0 4.1 [1]இந்திய ரயில்வேயின் தொடர்வண்டிகள் (ஆங்கிலத்தில்)]