படைவீரன் ஈக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படைவீரன் ஈக்கள்
Hermetia illucens
Odontomyia sp.
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: கணுக்காலி
வகுப்பு: பூச்சி
வரிசை:
துணைவரிசை: Brachycera
உள்வரிசை: Tabanomorpha
பெருங்குடும்பம்: Stratiomyoidea
குடும்பம்: Stratiomyidae
Latreille, 1802
Subfamilies
  • Antissinae
  • Beridinae
  • Chiromyzinae
  • Chrysochlorininae
  • Clitellariinae
  • Hermetiinae
  • Nemotelinae
  • Pachygastrinae
  • Parhadrestiinae
  • Raphiocerinae
  • Sarginae
  • Stratiomyinae

படைவீரன் ஈக்கள் அல்லது போர்வீரன் ஈக்கள் (soldier flies; Stratiomyidae; கிரேக்க மொழியில் στρατιώτης - படைவீரன்; μυια - ஈ) என்பன ஈக்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஈக்களாகும். இக்குடும்பம் 2,700 இற்கு மேற்பட்ட இனங்களையும் 380 இற்கு மேற்பட்ட அழிவுறாத பேரினங்களையும் கொண்டுள்ளது.[1][2] வளர்ந்த ஈக்கள் குடம்பிக்குரிய வாழ்விடங்களில், குறிப்பாக ஈர நிலங்கள், மண்ணில் ஈரலிப்புள்ள பகுதிகள், புற்படை, மரப்பட்டையின் கீழ்ப்பகுதி, விலங்குக் கழிவுகள் உள்ள இடங்கள் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன. இவை அளவிலும் உருவத்திலும் மாறுபட்டாலும், பொதுவாக உலோகப் பச்சை நிறத்தில், குளவி போன்ற தோற்றத்துடன், கறுப்பு, மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் காணப்படும். இவை மொதுவாக செயற்பாடற்று, இளைப்பாறிக் கொண்டு காணப்படும்.

உசாத்துணைகள்[தொகு]

  1. http://tolweb.org/Stratiomyidae/10444
  2. Woodley, N. E., 2001. A World Catalog of the Stratiomyidae (Insecta: Diptera). Myia 11: 1-473. Backhuys Publishers, Leiden

வெளி இணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Stratiomyidae
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படைவீரன்_ஈக்கள்&oldid=3370481" இலிருந்து மீள்விக்கப்பட்டது