பேச்சு:மே 2014 சென்னை மத்திய தொடர்வண்டி நிலைய குண்டுவெடிப்பு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Untitled[தொகு]

தலைப்பினை மே 2014 சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு என மாற்றலாமா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:51, 1 மே 2014 (UTC)[பதிலளி]

மே 2014 சென்னை மத்திய தொடர்வண்டி நிலைய குண்டுவெடிப்பு என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.