காட்டுச் சூரியகாந்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காட்டுச் சூரியகாந்தி
காட்டுச் சூரியகாந்திப் பூ
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Asterales
குடும்பம்:
Asteraceae
பேரினம்:
Tithonia
இனம்:
T. diversifolia
இருசொற் பெயரீடு
Tithonia diversifolia
(Hemsl.) A.Gray
வேறு பெயர்கள்

Mirasolia diversifolia Hemsl.[1]

காட்டுச் சூரியகாந்தி (Tithonia diversifolia) என்பது "சப்பானிய சூரியகாந்தி" என அறியப்படும் பூக்குந்தாவரமாகும். இது கிழக்கு மெக்சிக்கோ மற்றும் மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டதும் ஏனைய பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தாவரமாகவுள்ளது.[1] இது வளரும் இடத்திற்கு ஏற்ப ஆண்டுத் தாவராமாகவோ, பல்லாண்டுத் தாவரமாகவோ இருக்கும்.

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 "Taxon: Tithonia diversifolia (Hemsl.) A. Gray". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2011-05-09. Archived from the original on 2012-10-11. பார்க்கப்பட்ட நாள் 2011-05-19.

வெளி இணைப்புக்கள்[தொகு]

  • விக்கியினங்களில் Tithonia diversifolia பற்றிய தரவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டுச்_சூரியகாந்தி&oldid=3886420" இலிருந்து மீள்விக்கப்பட்டது