காட்டுச் சூரியகாந்தி
தோற்றம்
| காட்டுச் சூரியகாந்தி | |
|---|---|
| காட்டுச் சூரியகாந்திப் பூ | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | |
| தரப்படுத்தப்படாத: | Asterids |
| வரிசை: | Asterales |
| குடும்பம்: | Asteraceae |
| பேரினம்: | Tithonia |
| இனம்: | T. diversifolia |
| இருசொற் பெயரீடு | |
| Tithonia diversifolia (Hemsl.) A.Gray | |
| வேறு பெயர்கள் | |
|
Mirasolia diversifolia Hemsl.[1] | |
காட்டுச் சூரியகாந்தி (Tithonia diversifolia) என்பது "சப்பானிய சூரியகாந்தி" என அறியப்படும் பூக்குந்தாவரமாகும். இது கிழக்கு மெக்சிக்கோ மற்றும் மத்திய அமெரிக்காவை தாயகமாகக் கொண்டதும் ஏனைய பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட தாவரமாகவுள்ளது.[1] இது வளரும் இடத்திற்கு ஏற்ப ஆண்டுத் தாவராமாகவோ, பல்லாண்டுத் தாவரமாகவோ இருக்கும்.
உசாத்துணை
[தொகு]- 1 2 "Taxon: Tithonia diversifolia (Hemsl.) A. Gray". Germplasm Resources Information Network. United States Department of Agriculture. 2011-05-09. Archived from the original on 2012-10-11. Retrieved 2011-05-19.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Tithonia diversifolia தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
விக்கியினங்களில் Tithonia diversifolia பற்றிய தரவுகள்