இரண்டாம் ஈழப்போர்
Appearance
இரண்டாம் ஈழப்போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
ஈழப்போர் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இலங்கை இராணுவம் | தமிழீழ விடுதலைப் புலிகள் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
ரணசிங்க பிரேமதாசா (1989–93) டி.பி. விஜேதுங்க (1993–94) | வேலுப்பிள்ளை பிரபாகரன் |
இரண்டாம் ஈழப்போர் (Eelam War II) என்பது இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே இடம்பெற்ற ஈழப் போரின் இரண்டாம் நிலையாகும். இப்போர் ரணசிங்க பிரேமதாசா அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததும் ஆரம்பமாகியது. இரண்டாம் ஈழப்போர் தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஆரம்பிக்கப்பட்டது. போர் நிறுத்த உடன்பாடு யூன் 10, 1990 அன்று முடிவுக்கு வந்தது. ஒக்டோபரில் தமிழீழ விடுதலைப் புலிகள், 28000 முஸ்லிம்களை யாழ்ப்பாணத்தைவிட்டு வெளியேற்றினர்.[1][2][3]
இவற்றையும் பார்க்க
[தொகு]- ஈழப் போர்
- முதலாம் ஈழப்போர்
- மூன்றாம் ஈழப்போர்
- நான்காம் ஈழப்போர்
- ஈழப்போரில் இந்தியாவின் தலையீடு
- இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chandraprema, C. A. (2012). Gota's War. Colombo: Piyasiri Printing Systems. pp. 215–216.
- ↑ "June '93 peace moves preceded stunning battlefield defeats".
- ↑ "The massacre at Sathurukondan: 9th September 1990 – Report 8". UTHR. Archived from the original on 29 April 2009. பார்க்கப்பட்ட நாள் 8 September 2011.