பேசில் கிரீவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேசில் கிரீவ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 2
ஓட்டங்கள் 40 40
மட்டையாட்ட சராசரி 40.00 40.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 14* 14*
வீசிய பந்துகள் 0 0
வீழ்த்தல்கள் 0 0
பந்துவீச்சு சராசரி n/a n/a
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு n/a n/a
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 0/0
மூலம்: [1]

பேசில் கிரீவ் (Basil Grieve , பிறப்பு: மே 28, 1864, இறப்பு: நவம்பர் 19, 1917) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1888/89 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேசில்_கிரீவ்&oldid=2709028" இலிருந்து மீள்விக்கப்பட்டது