கார்ல் ரைட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கார்ல் ரைட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கார்ல் ரைட்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர இருபது20
ஆட்டங்கள் 11 3 3
ஓட்டங்கள் 379 112 92
மட்டையாட்ட சராசரி 18.95 37.33 30.66
100கள்/50கள் –/2 –/1 –/1
அதியுயர் ஓட்டம் 95* 90 62
வீசிய பந்துகள் 36
வீழ்த்தல்கள்
பந்துவீச்சு சராசரி
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
14/– –/– 3/1

கார்ல் ரைட் (Carl Wright பிறப்பு: செப்டம்பர் 17 1977), இவர் ஐக்கிய அமெரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். 11 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஐ.சீ.சீ 20 -20 துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1997-2000 பருவ ஆண்டில் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் ஐக்கிய அமெரிக்க துடுப்பாட்ட அணியின் உறுப்பினராக பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கார்ல்_ரைட்&oldid=2917679" இலிருந்து மீள்விக்கப்பட்டது