பேச்சு:ஐக்கிய நாடுகள் அவை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஏன் முதல் பத்தியில் ஆங்கிலம் உள்ளது? அதை எடுக்க வேண்டாமா?--விஜயராகவன் 17:07, 7 பெப்ரவரி 2007 (UTC)

ஐக்கிய நாடுகள் அவை எனப் பெயர் மாற்றம் செய்யலாமா?--Kanags 22:19, 5 ஏப்ரல் 2007 (UTC)

ஐக்கிய நாடுகள் அவை என்பதை விட ஐக்கிய நாடுகள் நிறுவனம் என்பதே பொருத்தமானதாகப் படுகிறது.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 20:44, 17 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]

ஐக்கிய நாடுகள் என்பதே அதிகாரபூர்வப் பெயர். அவ்வாறிருப்பதே நல்லது. ஐக்கிய நாடுகள் அவை (UNO) என்பது முன்னர் இருந்த பெயர்.--Kanags \உரையாடுக 21:29, 17 நவம்பர் 2012 (UTC)[பதிலளி]