சாக்கரின்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2H-1λ6,2-benzothiazol-1,1,3-trione
| |
வேறு பெயர்கள்
Benzoic sulfimide
Ortho sulphobenzamide | |
இனங்காட்டிகள் | |
81-07-2 | |
ChEBI | CHEBI:32111 |
ChEMBL | ChEMBL310671 |
ChemSpider | 4959 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D01085 |
பப்கெம் | 5143 |
| |
UNII | FST467XS7D |
பண்புகள் | |
C7H5NO3S | |
வாய்ப்பாட்டு எடை | 183.1845 |
தோற்றம் | வெண்ணிறப் படிகத் திண்மம் |
அடர்த்தி | 0.828 g/cm3 |
உருகுநிலை | 228.8-229.7 ° செல்சியசு |
1 g per 290 mL | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
சாக்கரின் என்பது செயற்கை இனிப்பூட்டிகளுள் ஒன்று. இது கரும்புச் சர்க்கரையான சுக்ரோசை விட அதிக இனிப்பானது. ஆனால் ஒருவகை உலோகச் சுவையைத் தரக்கூடியது. மிட்டாய்கள், மருந்துகள், பற்பசை ஆகியவற்றை இனிப்பாக்க இது பயன்படுத்தப்படுகிறது.
மனித உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியதெனக்[2] கருதப்பட்ட இது தற்போது அவ்வாறு கருதப்படுவதில்லை.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Merck Index, 11th Edition, 8282.
- ↑ "Sugar: A Cautionary Tale". www.fda.gov. பார்க்கப்பட்ட நாள் 2010-06-20.
- ↑ "EPA Removes Saccharin from Hazardous Substances Listing." December 14, 2010, accessed January 14, 2011.