சாக்கரிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாக்கரிக் அமிலம்
Glucaric acid structure.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
D-glucaric acid
வேறு பெயர்கள்
(2S,3S,4S,5R)-2,3,4,5-tetrahydroxyhexanedioic acid
இனங்காட்டிகள்
87-73-0 N
ChEBI CHEBI:16002 Yes check.svgY
ChemSpider 30577 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 33037
பண்புகள்
C6H10O8
வாய்ப்பாட்டு எடை 210.1388
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references
சாக்கரின் உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

சாக்கரிக் அமிலம் அல்லது குளுக்காரிக் அமிலம் என்பது C6H10O8 என்ற மூலக்கூறு வாய்பாடு உடைய ஒரு கரிமச் சேர்மம். இது குளுக்கோசை ஆக்சிசனேற்றம் அடையச் செய்வதன் மூலம் கிடைக்கிறது.

சாக்கரிக் அமிலத்தின் உப்புகள் சாக்கரேட்டுகள் எனப்படுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Saccharic acid வெப்ஸ்டர்சு மருத்துவ அகராதியில்
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்கரிக்_அமிலம்&oldid=1370339" இருந்து மீள்விக்கப்பட்டது