சாக்கரின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாக்கரின்[1]
ImageFile
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 81-07-2
பப்கெம் 5143
KEGG D01085
ChEBI CHEBI:32111
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
மூலக்கூறு வாய்பாடு C7H5NO3S
வாய்ப்பாட்டு எடை 183.18 g mol-1
தோற்றம் வெண்ணிறப் படிகத் திண்மம்
அடர்த்தி 0.828 g/cm3
உருகுநிலை

228.8-229.7 ° செல்சியசு

நீரில் கரைதிறன் 1 g per 290 mL
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

சாக்கரின் என்பது செயற்கை இனிப்பூட்டிகளுள் ஒன்று. இது கரும்புச் சர்க்கரையான சுக்ரோசை விட அதிக இனிப்பானது. ஆனால் ஒருவகை உலோகச் சுவையைத் தரக்கூடியது. மிட்டாய்கள், மருந்துகள், பற்பசை ஆகியவற்றை இனிப்பாக்க இது பயன்படுத்தப்படுகிறது.

மனித உடல்நலத்திற்கு ஊறு விளைவிக்கக் கூடியதெனக்[2] கருதப்பட்ட இது தற்போது அவ்வாறு கருதப்படுவதில்லை.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Merck Index, 11th Edition, 8282.
  2. "Sugar: A Cautionary Tale". www.fda.gov. பார்த்த நாள் 2010-06-20.
  3. "EPA Removes Saccharin from Hazardous Substances Listing." December 14, 2010, accessed January 14, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்கரின்&oldid=1614824" இருந்து மீள்விக்கப்பட்டது