பேச்சு:நன்னன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புலவர் பெயரையும், பாடல் எண்ணையும் ஒன்றன்கீழ் ஒன்றாகச் செய்தியின் வலப்புறம் குறிக்கும் வகையில் மிகச் சிறிய வார்ப்பரு ஒன்று உருவாக்கித் தந்தால் ஆங்காங்கே சுட்டிவிடலாம். உதவ வேண்டுகிறேன். --Sengai Podhuvan 22:25, 8 ஏப்ரல் 2011 (UTC)

செங்கைப் பொதுவன் ஐயா, நீங்கள் எப்படிப்பட்ட வார்ப்புருவை விரும்புகிறீர்கள் என இப்போதைக்குத் தெளிவில்லை. கட்டுரை முழுமையாக முடிந்த பின்னர் தகுந்த வார்ப்புருவைச் சேர்க்க உதவ முடியும். ஆனாலும் ஒரு கருத்து: ஆங்காங்கே நன்னன் என்ற உபதலைப்பின் கீழ் உள்ள தொடர்களுக்கு ஆதாரங்களான பாடல் எண்களை மேற்கோள்களாகக் காட்டாமல், முன்னர் போன்று அந்தந்தப் பகுதியின் அடியிலேயே தருவது நல்லதாகப் படுகிறது. உங்களுக்கு ஏற்புடையது என்றால் அதனை நானே திருத்துகிறேன்.--Kanags \உரையாடுக 01:21, 9 ஏப்ரல் 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நன்னன்&oldid=739047" இலிருந்து மீள்விக்கப்பட்டது