புதர் சிறகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புதர்ப் பழுப்பு (பட்டாம்பூச்சி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புதர்ப் பழுப்பு
உலர் வலயப்பகுதி புதர்ப் பழுப்பு பட்டாம்பூச்சி
Not evaluated (IUCN 2.3)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Lepidoptera
குடும்பம்:
சிற்றினம்:
Elymniini
பேரினம்:
Mycalesis
இனம்:
M. perseus
இருசொற் பெயரீடு
Mycalesis perseus
(Fabricius, 1775)

புதர்ப் பழுப்பு (Common Bushbrown, உயிரியல் வகைப்பாடு: Mycalesis perseus) என்பது தெற்காசியா மற்றும் தென்கிழக்காசியாவில் காணப்படும் சட்ரின் இன பட்டாம்பூச்சியாகும். வரியன்கள் குடும்பத்தைச் சேர்ந்த இவை ஈர வலயப்பகுதிக் காலத்திலும் உலர் வலயப்பகுதிக் காலத்திலும் இவற்றின் தோற்றத்தில் மாறுபாட்டுடன் காணப்படும்.

வேறுபாடுகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  • Bingham, C.T. (1905): The Fauna of British India, Including Ceylon and Burma. Lepidoptera, Volume 1

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதர்_சிறகன்&oldid=2185506" இலிருந்து மீள்விக்கப்பட்டது