பேச்சு:சைகுத் தம்பி ஞானியார் சாஹிப்
இந்த கட்டுரையின் கவனத்திற்கு பங்களிப்பாளர்களது ,
இவரை தமிழ் இலக்கியவாதிகள் என்ற பகுப்பில் சேர்க்கலாம் அல்லது தொகுப்பை நீக்கி விடலாம் என்ற எனது கருத்தை முன் மொழிகிறேன்.
அதிலொன்றும் ஆட்சேபனை இருப்பதாக பட வில்லை. இருந்தாலும் "சூபிக்கலைஞர்களை" இஸ்லாம் என்ற பகுப்பின் கீழ் அடையாளப் படுத்துவது ஏற்புடையதாக படவில்லை. இஸ்லாம் பகுப்பிற்கு திருக்குர்ஆனினது ஆதாரங்களை சமர்ப்பிப்பதே சிறந்ததாக படுகிறது.
உங்களது அக்கறைக்காக நன்றி --Mohamed S. Nisardeen 12:47, 18 டிசம்பர் 2008 (UTC)