பேச்சு:சைகுத் தம்பி ஞானியார் சாஹிப்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த கட்டுரையின் கவனத்திற்கு பங்களிப்பாளர்களது ,

இவரை தமிழ் இலக்கியவாதிகள் என்ற பகுப்பில் சேர்க்கலாம் அல்லது தொகுப்பை நீக்கி விடலாம் என்ற எனது கருத்தை முன் மொழிகிறேன்.

இவரைச் சூபிக் கலைஞர்கள் என்ற பகுப்புக்குள் அடக்கலாமா?--Kanags \பேச்சு 11:51, 18 டிசம்பர் 2008 (UTC)


அதிலொன்றும் ஆட்சேபனை இருப்பதாக பட வில்லை. இருந்தாலும் "சூபிக்கலைஞர்களை" இஸ்லாம் என்ற பகுப்பின் கீழ் அடையாளப் படுத்துவது ஏற்புடையதாக படவில்லை. இஸ்லாம் பகுப்பிற்கு திருக்குர்ஆனினது ஆதாரங்களை சமர்ப்பிப்பதே சிறந்ததாக படுகிறது.

உங்களது அக்கறைக்காக நன்றி --Mohamed S. Nisardeen 12:47, 18 டிசம்பர் 2008 (UTC)