பயனர் பேச்சு:Uptharsan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Uptharsan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--Natkeeran 21:57, 31 ஜனவரி 2008 (UTC)

நல்வரவு[தொகு]

நீண்ட நாட்களுக்கு பின்னர் ஜேர்மனியில் இருந்து ஒரு பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கின்றார். நன்றி. உங்கள் ஆக்கங்களைத் தொடர்ந்து தாருங்கள். --Natkeeran 21:59, 31 ஜனவரி 2008 (UTC)

படிமம்:Bruslee.jpg தொடர்பான பிரச்சினை[தொகு]

Image Copyright problem
Image Copyright problem

இந்தப்படிமம் எங்கிருந்து பெறப்பட்டது என்றத் தகவல் இணைக்கப்படவில்லை.படிமம் ஒன்று எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற விபரம் இணைக்கப்படுவதன் மூலம் படிமத்தின் காப்புரிமை சரிபார்க்கப்படலாம்.தயவு செய்து இப்படிமத்தின் மூலத்தையும் காப்புரிமையையும் விளக்கவும் அல்லது இவ்வார்ப்புரு இங்கு இணைக்கப்பட்ட நாளான 2008 பெப்ரவரி 01 முதல் 7 நாட்களுக்குள் இப்படிமம் நீக்கப்படும். கால அவகாசம் வேண்டுமாயின் அதைப்பற்றி படிம பேச்சுப் பக்கத்தில் குறிப்பிடவும்.

  • படிமத்தை வேறு இணையத்தளம் ஒன்றிலிருந்து பெற்றீர்களானால் அவ்விணையத்தள முகவரியையும் அவர்களின் காப்புரிமை விதிகளையும் தரவும். மேலும் பொருத்தமான காப்புரிமை வார்ப்புரு ஒன்ரையும் படிம பக்கத்தில் இணைத்துவிடவும்.
    • படிமத்தை நீங்கள் ஆக்கியிருந்து GFDL பொது உரிமச்சான்று மூலம் பகிர விரும்பினால் {{GFDL-self}} என்ற வார்ப்புருவை இடலாம்.
    • படிமம் கட்டுப்பட்ட உள்ளடக்கங்களின் காரணிகளுக்கு ஒத்துப்போவதாக கருதினால் எடுத்துக்காட்டாக {{fairuse|கட்டுரைப்பெயர்}} என்ற வார்ப்புருவை இடலாம்.

நீங்கள் வேறு படிங்களையும் பதிவேற்றியிருந்தால் அவற்றை எங்கிருந்து பெற்றீர்கள் மற்றும் அவற்றில் காப்புரிமை தகவல்களையும் இட்டுள்ளீர்களா என ஒரு முறை இந்த இணைப்பின் வழிச்சென்று சரிபார்க்கவும்.ரெங்கராசு \பேச்சு 01:35, 1 பெப்ரவரி 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Uptharsan&oldid=208108" இலிருந்து மீள்விக்கப்பட்டது