பேச்சு:யயுற்சு
கொழுவுதல் - பொருள் என்ன? இணையத்தில் தேடிய போது மாட்டி வைத்தல், சார்ந்த நிற்றல் என்ற பொருட்கள் வலைப்பதிவுகளில் உள்ளன. சொல்லின் பொருளை விளக்குதல் நன்று.--சிவகுமார் \பேச்சு 15:29, 1 ஜூலை 2008 (UTC)
- grapple - கொழுவிப் பற்றிப்பிடித்தல்!--Natkeeran 16:00, 1 ஜூலை 2008 (UTC)
தலைப்பு[தொகு]
தலைப்பு யூயுட்சு என்று இருக்க வேண்டும். --AntanO 02:05, 25 ஆகத்து 2016 (UTC)
- விருப்பம் யயுற்சு என்ற தலைப்பு புரியும் வகையில் இல்லை. 'யூயுட்சு' என்பதே சரியாக இருக்கும். -- Aadhitharajan (பேச்சு) 12:05, 25 ஆகத்து 2016 (UTC)