பிட்டுக்குழல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிட்டுக்குழல் என்பது பிட்டுத் தயாரிப்பதற்கான ஒரு சாதனமாகும். சாதாரணமாக இது மூங்கில் குழாயைப் பயன்படுத்தியே செய்யப்படுகிறது. தற்காலத்தில் அலுமீனியம் முதலிய உலோகங்களையும் பயன்படுத்துகிறார்கள். ஏறத்தாள 3 அங்குலம் விட்டமுடைய மூங்கில் குழாய்களே பிட்டுக்குழல் செய்வதற்குப் பயன்படுகின்றன. நீளம் சுமார் ஒரு அடியாகும். இக் குழாயின் ஒரு முனையிலிருந்து குழாய் நீளத்தின் மூன்றிலொரு பங்கு அளவில் துணியைச் சுற்றி அவ்விடம் பருமனாக்கப்படும். இவ்விடத்தில் விட்டம் சுமார் 6 அங்குலம் இருக்கும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிட்டுக்குழல்&oldid=1896854" இலிருந்து மீள்விக்கப்பட்டது