பேச்சு:ஐக்கிய ஜனதா தளம்
ஜனதா தளம் (ஐக்கிய) என்ற தலைப்பை விட ஐக்கிய ஜனதா தளம் என்பது சரியாக இருக்கும். இதை விட ஜனதா தளம் (ஒருங்கிணைந்தது) என்பதைக் குறிப்பிடும் வகையில் ஒருங்கிணைந்த ஜனதா தளம் என்பது சிறப்பாக இருக்கும். ஆனால் தமிழ் ஊடகங்களில் ஐக்கிய ஜனதா தளம் என்றே இக்கட்சி குறிப்பிடப்பட்டு வருகிறது. எனவே ஐக்கிய ஜனதா தளம் எனும் தலைப்பிற்கு இதை நகர்த்தினால் நல்லது என நான் நினைக்கிறேன். --Theni.M.Subramani 01:54, 3 பெப்ரவரி 2010 (UTC)